உலகம்
மயோன் எரிமலை வெடிப்பு : மக்கள் வெளியேற்றம்!
பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை நேற்று வெடித்ததை தொடர்ந்து மணிலாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலையிலிருந்து 6 கி.மீ. சுற்றளவிற்கு அபாயமண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...













