ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் சிகிச்சையில் குழப்பம் – வேறு ஒருவரின் குழந்தையைத் தவறுதலாக பெற்ற பெண்
ஆஸ்திரேலியாவில் செயற்கைக் கருத்தரிப்புச் சிகிச்சையில் ஏற்பட்ட குழப்பத்தால் பெண் ஒருவர் வேறு ஒருவரின் குழந்தையை பெற்றெடுததுள்ளார். பிரிஸ்பேன் நகரில் உள்ள Monash IVF கிளையில் பெண்ணுக்குத் தவறான...













