இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
உலகளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு
உலகளவில் தங்கத்தின் விலை மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தின் விலை சுமார் 28 கிராமுக்கு 3,200 டொலராக பதிவாகியுள்ளது. வலுவிழந்திருக்கும் அமெரிக்க டொலர், மோசமடையும் வர்த்தகப் போர்...













