ஆசியா
சீனாவில் ஒரு நிமிடம் முன்னதாகவே புறப்பட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண்
சீனாவின் குவாங்டொங் மாநிலத்தில் வேலையிடத்தைவிட்டு ஒரு நிமிடத்துக்கு முன்னதாகவே புறப்பட்டதால் பெண் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வாங் என்றழைக்கப்படும் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த சோதனை பல இணையவாசிகளின்...













