இலங்கை
இன்றும் பலத்த மழை – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் நீடிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....













