இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வாகன எண் தகடுகள் இல்லாமல் தேங்கிக் கிடக்கும் 2 லட்சம் வாகனங்கள்
வாகன எண் தகடு அச்சிடுதல் ஒரு மாதமாக நிறுத்தப்பட்டதால், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கிக் கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் பெரும்பாலானவை...













