இலங்கை
செய்தி
யாழிலிருந்து மலையகத்துக்கு யாத்திரை!
யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை, இன்று அதிகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து பக்திப் பரவசத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக...













