உலகம்

ஓஹியோவின் ஹில்ஸ்போரோவில் கடை ஒன்று தீவிபத்தில் சிக்கியது : 03 பேர் பலி!

ஓஹியோவின் ஹில்ஸ்போரோவில் வணிக வளாகம் ஒன்று தீபிடித்து எரிந்ததில், 03 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது சம்பந்தமான காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்கிழக்கு ஓஹியோவில் உள்ள ஜிம்போவின் ஆட்டோ ஷாபில் மாலை நேரத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கடையின் சில பகுதிகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பேர் இறந்த நிலையில், நான்காவது நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீபத்துக்கான காரணம் குறித்து அறிய தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்