“லியோ” 20 நாட்கள் வசூல் வேட்டை; எவ்வளவு தெரியுமா?
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/leo-movie-review-vijay-film-2023-10-1e2b26eca663a1c07de3b347b2db49db-1200x700.webp)
தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த லியோ படம் உலகளவில் பல இடங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
கடுமையான விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும் கூட வசூலில் இதுவரை லியோ படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கேரளா, Gulf நாடுகள், France, UK, வட இந்தியா, German, சிங்கபூர் போன்ற நாடுகளில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்திராத சாதனையை லியோ செய்துள்ளது.
இந்நிலையில் லியோ படம் வெளிவந்து 20 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 577 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.
(Visited 4 times, 1 visits today)