பொழுதுபோக்கு

உடலுறவு பற்றி ஓப்பனாக பேசிய சிம்பு பட ஹீரோயின்….

தமிழில் நடிகர் அர்ஜின் நடித்து வெளியான மதராசி படத்தின் மூலம் அறிமுகமாகி ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா.

மேலும் சிம்புவுடன் இவர் நடித்த காளை படம் வெகுவாக ரசிக்கத்தக்கதாக இருந்தது.

தமிழ், தெலுங்கு என்று நடித்து வந்த வேதிகா தமிழில் கடைசியாக காவியத்தலைவன் படத்தில் நடித்து விட்டு வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

கிளாமராக நடித்தும், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படத்தையும் பகிர்ந்து வரும் வேதிகா உடலுறவு குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

அதில், “காதல் என்பது ஆறுபோல் தடைகளையும் பொருட்படுத்தாமல் செல்ல வேண்டும்.

எந்த நிபந்தனையும் இருக்க கூடாது என்றும் நீ இப்படி இருந்தால் காதலிப்பேன், அப்படி இருந்தால் காதலிக்க மாட்டேன் என்ற காரணத்தை வைத்து இருவரும் காதலில் இருந்தால் அது காதலாக இருக்காது. நிபந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

நிபந்தனை இல்லாமல் காதலித்தால் தான் உடலுறவு என்ற கடலில் சங்கமிக்க முடியும் என்றும் உடலுறவில் எந்த ஒளிவுமறைவும் நிபந்தனைகளும் இல்லாமல் இருக்க முடிகிறது என்றால் அதுதான் உண்மை காதல்.

தன் துணையின் தேவையை புரிந்து ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்தால் தான் உடலுறவு என்பதுடைய தார்பரீகம் என்று வேதிகா தெரிவித்திருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்