ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினி!! இலங்கை வந்தாரா?
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/361089667_666305855533871_4670311239159467644_n-1024x700.webp)
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சென்னையில் இருந்து மாலைதீவின் தலைநகர் மாலே வரை பயணம் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் தனது உத்தியோகப்பூர்வ கேஸ்புக் தளத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.
மேலும், எங்களுடன் பறந்ததற்கு நன்றி மற்றும் நீங்கள் விமானத்தில் இருப்பது ஒரு மரியாதை என்றும் பதிவிடப்பட்டுள்ளது
(Visited 7 times, 1 visits today)