பொழுதுபோக்கு

மாமன்னன் படத்தின் டிக்கெட்டுகளுக்காக முன்பதிவுகள் ஆரம்பம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.

மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து வரும் ஜூன் 29ந் திகதி படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால், ஒட்டுமொத்த திரையுலகமும் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் உள்ளனர்.

இத்திரைப்படத்தின் முன் பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து எழுந்த சர்ச்சைகள் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதேவேளை, குறித்த படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்ற பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் சர்ச்சைகளும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)
See also  என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துட்டு... விஜய்யின் கட்சியால் பெண்ணுக்கு இந்த நிலையா?
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content