இலங்கை

தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்வு!! இலங்கையிலும் அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று (15) காலை 9.00 மணிக்கு பதிவான விலைகளுடன் ஒப்பிடுகையில், உள்ளூர் தங்கத்தின் விலை  6,000 ரூபாயால் உயர்ந்துள்ளது.

இதன் விளைவாக, இன்று காலை கொழும்பு கடல் வீதி தங்கச் சந்தையில் 22 காரட் பவுண் ஒன்றின்  விலை  360,600 ரூபாயாக  பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், 24 காரட் பவுண் ஒன்றின் விலை,  392,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்