உலகம்

Beauty of Sri Lanka புகைப்படக் கண்காட்சி இன்று!

இலங்கையின் இயற்கை அழகை உலகிற்கு கொண்டு செல்லும் ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி இன்று (25) அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சி ஹொலிவுட்டில் உள்ள ‘Celebrity Centre International’ இல் இன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலைச் சங்கம் மற்றும் லொஸ் ஏஞ்சலஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

உலக பூமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “பூமியைப் பாதுகாப்போம்” ஓவியக் கண்காட்சியும் இதற்கு இணையாக நடைபெறவுள்ளது.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!