செய்தி விளையாட்டு

LPL 6வது தொடர் ஜூலை ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 6-வது அத்தியாயத்திற்கான புதிய திகதிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 8-ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8-ஆம் திகதி வரை நடைபெறும்.

இதற்கான வீரர்கள் வரைவு (Draft) வரும் மார்ச் 22-ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்காக மைதானங்களைத் தயார்படுத்தும் நோக்கில், கடந்த டிசம்பரில் நடைபெறவிருந்த இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!