பொழுதுபோக்கு

நயன்தாரா குறித்து பிரபுதேவா கூறிய ரகசியம்…

நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி வட இந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றார்.

நயன் தாராவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கிளாமர் காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் சிம்பு, பிரபுதேவா என இருவருடன் சில காலம் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டார். இதன்பின் சினிமாவில் இருந்து விலக நினைத்த நயன் தாரா,  அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய உயரத்தை பிடித்தார். தற்போது தன் காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நயன் தாரா குறித்து பிரபுதேவா வில்லு பட சமயத்தில் அளித்த பேட்டியொன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த பேட்டியில், பொதுவாக ஒரு ஹீரோயின் ஒரு படத்தில் நடித்து முடித்தப்பின் அந்த படத்தை மறந்துவிடுவார்.

ஆனால் நயன் அப்படி இல்லை. படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸான பின்பும் தன்னுடைய படம் என நினைத்து ஒரு ஹீரோ, இயக்குநர் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வோமோ அதேபோல் அவரும் இருப்பார், அவ்வளவு சின்சியராக இருப்பார் என்று பிரபுதேவா பகிர்ந்துள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!