சிங்கப்பூரில் குடியுரிமை பெறும் முறையில் புதிய கட்டுப்பாடுகள்
சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை வழங்கும் போது குடிமக்களின் ஆயுட்காலம் மற்றும் வயதுக் கட்டமைப்பு போன்ற அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட அனுமதி (Permanent Residency – PR) வழங்கும் போது இவ்வாறான அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை அனுமதி வழங்கப்படும் போது நாட்டின் கருத்தரிப்பு வீதத்தைத் தாண்டி வேறு அம்சங்கள் மீது […]













