இலங்கையின் சுகாதார துறை பாரிய நெருக்கடியில் – நாட்டை விட்டு வெளியேறிய பெரும்பாலான மருத்துவர்கள்!
இலங்கையின் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், சமீபத்திய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக 2,500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. மருத்துவ நிபுணர்களின் வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க சரிவு எதுவும் இல்லை என்றும், இது மருத்துவமனை சேவைகளை நிலைநிறுத்துவதிலும் பொதுமக்களுக்கு போதுமான சுகாதார சேவையை வழங்குவதிலும் பெரும் சவால்களுக்கு வழிவகுத்தது என்றும் GMOA செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச கூறினார். “பொருளாதார […]













