உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணமாகும் மலச்சிக்கல்
மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழித்தால் எவ்வித உடல் உபாதைகளும் வராமல் இருக்கலாம். அப்படி மலச்சிக்கலை தவிர்க்க சில எளிய முறைகளை கையாண்டால் போதும். மலச்சிக்கலே வராது. *தினமும் இரவு படுக்கும் முன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். *உலர்ந்த திராட்சை ஆறு எடுத்து நன்கு மென்று தின்றால் போதும். *ஏதாவது ஒரு வகை கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். *தினமும் இரவில் […]













