இலங்கை: தேசபந்து கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உதவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று உத்தரவிட்டார். தென்னகோனின் செயல்களை கடுமையாகக் கண்டித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்கக் கோரிய தென்னக்கோனின் ரிட் மனுவை மார்ச் 17 […]













