சீனாவில் தந்தையால் ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியப்பட்ட 6 மாதக் குழந்தை மரணம்
சீனாவில் தனது 6 மாத பெண் குழந்தையை தற்செயலாக ஜன்னல் வழியாக தூக்கி எறிந்ததால் உயிரிழந்துள்ளது. மேலும் தூக்கி எறிந்த தந்தைக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜாவோ என்ற குடும்பப்பெயரால் அடையாளம் காணப்பட்ட தந்தை, குடிபோதையில் இருந்தபோது, தனது ஆறாவது மாடி குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே தனது மகளை தூக்கி எறிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றம் சிறுமியின் தந்தையை […]













