WhatsAppஇல் ChatGPT.. புதிய அம்சத்தை கொண்டு வரும் ஓபன் ஏஐ!
உலகளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் சாட்ஜிபிடி(ChatGPT)யுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போல ஏஐயுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்கப்பூர்வமான உதவி, ஆலோசனை, பரிந்துரைகள் அல்லது பொதுவான உரையாடலைப் பெற பயனாளர்களை அனுமதிக்கிறது. உலகளவில் 2.7 பில்லியன் பயனாளர்கள் பிரத்யேக எண் மூலம் சாட்ஜிபிடியுடன் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் கூடுதல் அம்சமாக, சாட்ஜிபிடியுடன் […]













