லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது
கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சிசிடி வளாகத்தினுள் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர், ஒரு இலட்சம் ரூபா பணத்தை கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் ‘USDT’ எனப்படும் இலத்திரனியல் நாணயத்தை மாற்றும் இணையவழி வர்த்தகத்தின் ஊடாக மோசடியான பணப் பரிமாற்றம் […]













