இலங்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பெரும் சிக்கல் : அதிகளவில் தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள்!

  • May 5, 2024
  • 0 Comments

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1,700 குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்தார். அதிகளவான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு தத்துக்கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் தத்துக்கொடுக்கும்போது அது குறித்து பதிவாளர் திணைக்களத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளன. பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் […]

ஐரோப்பா

பிரித்தானியா; பேருந்து கதவில் சிக்கிய பை … முன் சக்கரத்தின் கீழ் இழுபட்டு சென்ற மாணவி!

  • May 5, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் கார்லிஸ்லில் 14 வயது பள்ளி மாணவி பள்ளி பேருந்தில் கதவில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை 4:10 மணி முதல் 4:15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் லண்டன் ரோட்டில் உள்ள செர்ட்ஸி மவுண்ட் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவி பஸிலிருந்து இறங்கும் போது அவருடைய பை பேருந்து கதவில் சிக்கி கொண்டுள்ளது , பேருந்து சாரதி மாணவி சிக்கி இருப்பதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதில், மாணவி பேருந்தின் […]

பொழுதுபோக்கு

மகள்களை நம்பி நாசமாய் போன சூப்பர் ஸ்டார்… இனி இப்படி செய்யமாட்டாராம்

  • May 5, 2024
  • 0 Comments

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார். படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் வேட்டையன் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அடுத்ததாக கூலி படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே ரஜினிகாந்தின் மகள்கள் இரண்டு […]

இந்தியா

பஞ்சாப் – புனித நூலை கிழித்ததால் ஆத்திரம்… குருத்வாராவில் இளைஞர் அடித்துக் கொலை!

  • May 5, 2024
  • 0 Comments

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள குருத்வாராவில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பின் சில பக்கங்களைக் கிழித்ததாகக் கூறி 19 வயது இளைஞன் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பக்சிஷ்சிங் என்ற இளைஞர், குருத்வாரா வளாகத்திற்குள் நுழைந்து, புனித நூலின் சில பக்கங்களைக் கிழித்து விட்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அவரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பக்சிஷ்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் […]

இலங்கை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை : இந்திய அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!

  • May 5, 2024
  • 0 Comments

இந்தியாவில் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே பயணிகள் படகுச் சேவைக்காக ஒரு வருட காலத்திற்கு, பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் பிற கட்டணங்களுக்கான செலவை ஒரு மாதத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் ஏற்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SCI) மூலம் அக்டோபர் 2023 இல் தொடங்கப்பட்ட பயணிகள் படகுச் சேவை, தற்காலிகமாக மே 13, 2024 அன்று மீண்டும் தொடங்கும். இது SCI ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனமான […]

இலங்கை

மட்டக்களப்பு – மீனவரின் வலையில் சிக்கிய ஆண் ஒருவரின் மண்டை ஓடும் எலும்புகளும்!

  • May 5, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு, சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயதின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில், இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சனிக்கிழமை (04) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கியதையடுத்து அதனை கரைக்கு கொண்டுவந்தனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸ், தடவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணையை முன்னெடுத்தபோது, 40 வயதுக்கு உட்பட்ட ஆண் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் மக்கள் வாழ சிறந்த இடம் எது தெரியுமா?

  • May 5, 2024
  • 0 Comments

வேல்ஸில் உள்ள அபெர்கவென்னி இங்கிலாந்தில் வாழ்வதற்கு மிகவும் அழகான இடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் அமைப்பு, அதன் பரந்த கலாச்சாரம் ஆகியவை சிறந்த இடமாக பெயரிடப்படுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. மக்கள் வாழ்வதற்கான சிறந்த இடங்கள் பற்றிய பட்டியலை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த இடம் Abergavenny வில் இருந்து இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் இயற்கையை விரும்புபவர்களின் முதல் தெரிவாகவும் காணப்படுகிறது. குறிப்பாக நடைபயிற்சி செய்பவர்கள், சைக்கிள் ஓட்டிகளின் முதல் தெரிவு என்றுக்கூட […]

இலங்கை

இலங்கையில் இராணுவ தலைமையகத்தின் அதிரடி நடவடிக்கை : 9000 இராணுவ வீரர்கள் பணிநீக்கம்!

  • May 5, 2024
  • 0 Comments

இலங்கையில் விடுப்பு எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது 9,770 இராணுவத்தினர் இராஜினாமா செய்துள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், 9,735 ராணுவ வீரர்கள் தங்களது ரெஜிமென்ட் மையங்களில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கூரிய ஆயுதத்தால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சிறுவன் – சுட்டு கொன்ற பொலிஸார்

  • May 5, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான். பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கினான். இதையறிந்ததும் பொலிஸார் அங்கு விரைந்தனர். அப்போது அந்த சிறுவன் கத்தியுடன் பொலிஸாரை நோக்கி வந்தான். அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை பொலிஸார் சுட்டனர். பின்னர் அவனை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் […]

பொழுதுபோக்கு

பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரானின் அதிரடி முடிவு! இனி இப்படித்தான் இருக்கும்

  • May 5, 2024
  • 0 Comments

வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்த ஜிப்ரானுக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன. இதையடுத்து வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்காஹ், குட்டி புலி, அமர காவியம், உத்தம வில்லன், பாபநாசம், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், துணிவு என 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜிப்ரான், அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்து இருந்தார். […]

error: Content is protected !!