லண்டன் மேயர் தேர்தல்: தொழிற்கட்சி அபார வெற்றி: பதவி விலகுவாரா சுனக்?
லண்டன் மேயர் தேர்தலில் மூன்றாவது முறையாக சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற இந்த தேர்தலில் டஜன் கணக்கான ஆங்கில கவுன்சில்கள் மற்றும் மேயர் இடங்களை லேபர் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். வெளியான தேர்தல் முடிவுகள் மொத்தமுள்ள 107 கவுன்சில்களில் இதுவரை 106 கவுன்சில்களின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் கடந்த முறையைவிட 8 கவுன்சில்கள் அதிகமாக பெற்று 50 எண்ணிக்கையுடன் லேபர் கட்சி முன்னிலையில் உள்ளது. 6 கவுன்சில்களை கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரட் […]













