இலங்கை

ஜப்பானில் 10 ஆண்டுகளாக பற் திருட்டில் ஈடுபட்டு வந்த மருத்துவர்..!

  • May 9, 2024
  • 0 Comments

10 ஆண்டுகளாக பற்களை திருடி விற்ற மருத்துவர் கோடீஸ்வரரான நிலையில், பொலிஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் ஒன்று ஜப்பானில் நடந்தேறியுள்ளது. அங்குள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த சந்தேக நபரான மருத்துவர் ,மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந் நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ […]

ஐரோப்பா

ரஷ்ய படைகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன – புட்டின்!

  • May 9, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் போர்ப் படைகள் “எப்போதும் தயாராக உள்ளன என அந்நாட்டின் அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரஷ்யா தற்போது கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியின் கொண்டாட்டமான வெற்றி தினத்திற்காக மாஸ்கோ தேசபக்திப் போட்டியை நடத்துகிறது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தாய்நாட்டின் எதிர்காலம் நம்மைச் சார்ந்தது” என்பதால் ரஷ்யா “கடினமான […]

இலங்கை

இலங்கை – குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது

  • May 9, 2024
  • 0 Comments

முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டு

கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய LSG அணியின் உரிமையாளர்

  • May 9, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர், கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத், மும்பை என மொத்தம் 10 அணிகள் கொண்ட இந்த 20 ஓவர் ஐ.பி.எல் தொடர், தற்பாேது ப்ளே ஆஃப் தகுதி சுற்றுக்கான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த சீசனில், நடப்பு சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஆரம்பத்தில் நன்றாக செயல்பட்டாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் […]

பொழுதுபோக்கு

அனைவரும் எதிர்பார்த்த அந்த நாள்… விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

  • May 9, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. நடிகர் விஜய் சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் கைவசம் தற்போது கோட் மற்றும் தளபதி 69 ஆகிய திரைப்படங்கள் உள்ளன. கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 69 திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை […]

இலங்கை

கொழும்பில் பணத்திற்கு விற்பனை செய்யப்படும் பெண்கள் – பொலிஸார் சுற்றிவளைப்பு

  • May 9, 2024
  • 0 Comments

கல்கிசையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண் ஒருவரால் நடாத்தப்பட்ட நிலையமொன்று சோதனையிடப்பட்டுள்ளது. பணத்திற்காக பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலையத்தை நடத்தி செல்லும் பெண் உட்பட 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றின் விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அந்த இடம் இயங்கி வந்த போதில் அந்த இடத்தில் ஆயுர்வேத வைத்தியர்கள் ஒருவரும் இல்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் […]

ஐரோப்பா

புதிய ஐரோப்பிய ஒன்றிய பயோமெட்ரிக் எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்து அறியாத பிரித்தானியர்கள்

  • May 9, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் புதிய பயோமெட்ரிக் எல்லைக் கட்டுப்பாடுகள் இந்த இலையுதிர்காலத்தில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரித்தானியாவில் பற்றி பெரும்பான்மையானவயது வந்தவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாதென தகவல் வெளியாகியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷெங்கன் நாடுகளுக்குப் பயணம் செய்யும் பிரித்தானியாவை பாதிக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. முதல் பயன்பாட்டில் பிரித்தானிய பயணிகளிடமிருந்து கைரேகைகள் மற்றும் முக ஸ்கேன் எடுக்கப்பட வேண்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நுழைவு வெளியேறும் அமைப்பு இந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கப்படும் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனி மக்களின் ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

  • May 9, 2024
  • 0 Comments

ஜெர்மனியின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் வழிகாட்டுதல்களை சந்திக்க அதிகரிக்க வேண்டும் என்று Ver.di மற்றும் பசுமைவாதிகள் கூறுகின்றனர். ஜெர்மனியின் ஆளும் கூட்டணியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட தொழிற்சங்கம் ver.di மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை 2026ஆம் ஆண்டுக்குள் கூட்டாட்சி குடியரசில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியத்தை 15யூரோவாக ஏற்க வலியுறுத்துகின்றன. கூட்டாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற விரும்பும் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு […]

வாழ்வியல்

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும், உணவுகள்!

  • May 9, 2024
  • 0 Comments

ஆரோக்கியமாக இருக்க, உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இதன் காரணமாக, இதய ஆரோக்கியம் மோசமடையக் கூடலாம். அதுமட்டுமின்றி இது நீரிழிவு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ராலை உடலில் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியமாகும். மறுபுறம் வைட்டமின் பி 12 என்பது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதோடு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். […]

ஆசியா

சிங்கப்பூரில் கொடூரமான குற்றங்களுக்குப் பின்னால் போதைப்பொருள் – அமைச்சர் அதிர்ச்சி தகவல்

  • May 9, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் நடந்த சில கொடூரமான குற்றங்களுக்குப் பின்னால் போதைப்பொருள் இருந்ததற்கான உதாரணங்களை சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலும் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக அவர் கறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் போதைப்பொருளுக்கு எதிரான போரின் மத்தியில் இருப்பதாகவும், அப்பாவி உயிர்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் பாவனையாளர்கள் கொடூரமான குற்றங்களைச் செய்த பல சமீபத்திய வழக்குகள் இருந்ததால் இது முக்கியமானது. […]

error: Content is protected !!