பொழுதுபோக்கு

இந்தியனுக்காக தேசிய விருது வாங்கிய கமல்ஹாசன்.. வீடியோ வெளியிட்ட லைகா

  • May 9, 2024
  • 0 Comments

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை முன்னிட்டு லைகா நிறுவனம் தொடர்ந்து பல போஸ்ட்களை வெளியிட்டு இந்தியன் 2 படத்திற்கான புரமோஷன் பணிகளை ஆரம்பித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என லைகா அறிவித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும் ஜூலை மாதம்தான் இந்தியன் 2 வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. […]

இந்தியா

மகாராஷ்ரா – 2 குழந்தைகளைக் கொன்று விட்டு மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவெடுத்த தாய்!

  • May 9, 2024
  • 0 Comments

தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ரா மாநிலம், நாசிக்கில் உள்ள கோனார்க் நகரைச் சேர்ந்தவர் அஷ்வினி நிகும்ப்(30). இவருக்கு ஆராத்யா(8), அகஸ்தியா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அஷ்வினிக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அவரது கணவர் வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில், தனது இரண்டு […]

ஆசியா

இஸ்ரேல் ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: அச்சத்தில் மேற்குலகம்

ஈரானின் இருப்புக்கு இஸ்ரேலால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், தனது அணுசக்தி கோட்பாட்டை மாற்ற வேண்டும் என ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி தெரிவித்த்துள்ளார். “அணுகுண்டு தயாரிப்பதில் எங்களிடம் எந்த முடிவும் இல்லை, ஆனால் ஈரானின் இருப்பு அச்சுறுத்தப்பட்டால், எங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கர்ராசி கூறியுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி 2000 களின் முற்பகுதியில் ஃபத்வாவில் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடை செய்தார், 2019 இல் தனது […]

இலங்கை

இலங்கை : அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • May 9, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அமர்வில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட்டது. தற்போது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. வாழ்க்கைச் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா – மாயமான இந்திய மாணவர் … தீவிர தேடுதல் பணியில் சிகாகோ பொலிஸார்

  • May 9, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உயர் கல்வி படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படும் நிகழ்வு தொடர்கிறது. இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டியை கடந்த 2ம் திகதி முதல் காணவில்லை. என் ஷெரிடன் சாலையின் 4300 பிளாக்கில் இருந்து அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஒரு வாரமாக […]

ஐரோப்பா

பிரித்தானியா : 30 புள்ளிகள் முன்னணியில் இருக்கும் லேபர் கட்சி! சுனக்கிற்கு ஏற்பட்ட கடும் பின்னடைவு!

  • May 9, 2024
  • 0 Comments

பிரிட்டனின் எதிர்க்கட்சியான லேபர் கட்சி, பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை விட 30 புள்ளிகள் முன்னிலையில் நிற்பதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலுக்கு முன்னதாக வரவிருக்கும் கருத்துக்கணிப்பு, தொழிற்கட்சிக்கு 48% மற்றும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 18% வாக்குகளும் கிடைத்துள்ளன. கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் மேயர் தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது சுனக் 18 மாதங்களுக்கு […]

ஐரோப்பா

பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களிடம் ரிஷி சுனக் முன்வைத்துள்ள கோரிக்கை!

  • May 9, 2024
  • 0 Comments

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் “antisemitic abuse” ஆண்டிசெமிடிக் துஷ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு விடுத்துள்ளார். டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதம மந்திரி அலுவலகத்தில் சுனக் மற்றும் அவரது கல்வி செயலர் பல்கலைக்கழக தலைவர்களை சந்திக்க தயாராகி கொண்டிருந்த போது இந்த கருத்துக்கள் வந்துள்ளன. “எங்கள் வளாகங்களில் குரல் கொடுக்கும் சிறுபான்மையினர் தங்கள் சக மாணவர்களின் வாழ்க்கையையும் படிப்பையும் சீர்குலைக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், வெளிப்படையான துன்புறுத்தல் மற்றும் ஆண்டிசெமிடிக் துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்கிறார்கள் […]

ஆசியா

சீனாவில் இடம்பெற்ற கோர விபத்து : 09 பேர் பலி!

  • May 9, 2024
  • 0 Comments

வடமேற்கு சீனாவின் நிங்சியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து மீது லொறி ஒன்றி மோதி விபத்துக்குள்ளானதில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். குயிங்டாங்சியா நகருக்கு வெளியே இன்று (09.05) காலை 7:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் வேனின் சாரதியும் அடங்குவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொழுதுபோக்கு

30 வயது மூத்த நடிகருடன் ராஷ்மிகா மந்தனா – ஷாக்கான ரசிகர்கள்

  • May 9, 2024
  • 0 Comments

கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற நிலையில், அங்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. பின்னர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ராஷ்மிகா, தன்னுடைய முதல் படமான சுல்தானில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் வாரிசு திரைப்படம். வம்சி இயக்கிய அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. தற்போது நடிகை ராஷ்மிகா நடிப்பில் தமிழில் ரெயின்போ என்கிற […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் தலைத்தூக்கும் மருந்து பற்றாக்குறை : சிக்கலில் நோயாளர்கள்!

  • May 9, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் பல மருத்துவமனைகள் மருந்து பற்றாக்குறையுடன் போராடி வருவதாக கருத்து கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் நீரிழிவு, கை,கால் வலி உள்ளிட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக Community Pharmacy England தெரிவித்துள்ளது. 6,000 க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையிலும், 2000 ஊழியர்கள் வழங்கிய தகவலுக்கு அமையவும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து (97%) ஊழியர்களும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் அனைத்து (99%) மருந்தகங்களும் குறைந்தபட்சம் வாரந்தோறும் விநியோகப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக […]

error: Content is protected !!