நேட்டோவை வலுவிழக்க புதிய வழிகளை தேடும் ரஷ்யா : ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் காத்திருக்கும் ஆபத்து!
நேட்டோவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் ஐரோப்பாவை தாக்குவதற்கும் ரஷ்யா ஒரு முக்கிய வழியை உருவாக்கி வருவதாக நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். பல ஆண்டுகளாக புடின் மேற்கு நாடுகளைத் தாக்கும் வழிகளை உருவாக்கி வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பாவில் மூன்றாம் உலக போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆராய்ச்சியாளருமான கீர் கில்ஸ், ஐரோப்பாவில் அதன் முக்கிய எதிரியான நேட்டோவை ரஷ்யா குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வழிகளை விளக்கியுள்ளார். ரஷ்யாவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கருத்து […]













