உலகம் முழுவதும் பரவி வரும் கோவிட் வகை இலங்கையிலும் இருக்கலாம் என சந்தேகம் – மருத்துவ துறைகள் எச்சரிக்கை
இந்தியா, பிரித்தானியா உட்பட உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவிவரும் புதிய வகை ஒமிக்ரான் விகாரம் என தான் ஊகிப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தா கூறுகிறார். கடந்த கொரோனா காலத்தில் கொவிட் வைரஸ் பரவியது தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்ட முக்கிய ஆய்வாளரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தனது X தளத்தில் ஒரு குறிப்பை வைத்து இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போது, இலங்கையில் கொரோனா பரிசோதனைகளின் […]













