கிரேக்க நாட்டில் உல்லாசத் தீவில் விபரீதம் – பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்
கிரேக்க நாட்டின் பிரபல ரோட்ஸ் (Rhodes) உல்லாசத் தீவில் கட்டுப்படுத்த முடியாதவாறு காட்டுத் தீ பரவிவருகின்றது. இதனால் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கிலான வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மத்தியதரைக் கடலில் – துருக்கிக்கு மிக அருகில் -அமைந்துள்ள அழகிய கடற்கரைகள் கொண்ட அந்தத் தீவில் கடும் வெப்ப அனல் காரணமாகத் தீ மூண்டு பரவிவருகிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாகத் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலைவரம் காணப்படுவதால் அங்கு கோடை விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கின்ற உல்லாசப் பயணிகளை உடனடியாக […]













