இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் – கடவுசீட்டு பெற குவியும் விண்ணப்பங்கள்
இலங்கையில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான நடைமுறை 51 பிரதேச செயலகங்களில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது அதற்கமைய, ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் 24,285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். ஒரு நாள் சேவையின் மூலம் 5,294 பேர் சமர்ப்பித்துள்ளதாகவும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிரதேச செயலகங்களினால் ஒன்லைன் முறையின் ஊடாக […]













