11 கிலோ உடல் எடையை குறைக்க உதவிய Ai – மகிழ்ச்சியில் தகவல்களை பகிர்ந்த நபர்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT கொடுத்த அறிவுரையைப் பின்பற்றி ஒருவர் 11 கிலோ உடல் எடையைக் குறைத்திருக்கிறார். ChatGPT கொடுத்த அறிவுரை என்ன என்பதைப் பார்த்து உடற்பயிற்சியாளரே வியந்துவிட்டார் என தெரியவந்துள்ளது. ChatGPT வழங்கிய உடற்பயிற்சி ஆலோசனையை பின்பற்றிய நபர் ஒருவர் 3 மாதங்களில் 11 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். கொடுக்கப்பட்ட உடற் பயிற்சி திட்டத்தில் கடுமையாக செய்யும் பயிற்சிகள் எதுவும் இல்லை என்பதே சிறப்பு அம்சமாகும். அமெரிக்காவில் வசித்து வரும் ‘கிரெக் முசென்’ என்பவர், ஒரு […]













