மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு
மதுரை விமான நிலைய சம்பவம்: எடப்பாடி பழனிச்சாமி மீது மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்தது சம்பந்தமாக மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த போது மூன்று மாவட்ட கழக செயலாளர்களும் அவசர அவசியம் கருதி அழைத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி மீது நேற்றைய தினம் மதுரை வந்தார். விமானநிலையத்தில் இருந்து பேருந்தில் வரும் போது மோசமான கிரிமினல் ஒருவர் […]













