அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து 20 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி கே 6 என்ற அரசு நகர பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்து கீரனூர் அடுத்த ஒடுக்கம்பட்டி அருகே மங்கதேவன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பேருந்து மோதியதால் மரம் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் பேருந்து மரத்தின் மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி […]













