மரியுபோல் ரயில் நிலையத்தை முற்றிலுமாக அகற்றி வரும் ரஷ்ய படைகள்..
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள ரயில் நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய ராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.அதிலிருந்து மரியுபோல் நகரில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எந்தவொரு புதிய தகவலும் அவ்வளவாக வெளியே வராமல் இருந்தது. இந்நிலையில் உக்ரைனிய மேயரின் நாடுகடத்தப்பட்ட ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ, மரியுபோல் நகரின் […]













