பஞ்சாப்பில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பாலை தேடும் பணியில் இதுவரை 100ற்கும் மேற்பட்டோர் கைது
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடும், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரீத் பால்சிங்கின் கூட்டாளி லவ்பிரீத் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அம்ரீத் பால்சிங் ஆதரவாளர்கள் போலீஸ் நிலைத்தை சூறையாடினர். இதைத்தொடர்ந்து அம்ரீத் பால்சிங்கை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அம்ரீத் பால்சிங் ஆதரவாளர்கள் போலீஸ் நிலைத்தை சூறையாடினர். இதைத்தொடர்ந்து அம்ரீத் பால்சிங்கை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அவரை வாகனத்தின் விரட்டி சென்றபோது, காரில் […]













