உலகம்

யுரேனியத்தைச் செறிவூட்டுவது எங்கள் உரிமை, அதை அமெரிக்கா ஏற்க வேண்டும்

யுரேனியத்தைச் செறிவூட்டும் எங்கள் உரிமையை அமெரிக்கா ஏற்க வேண்டும் என ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தனது நாடு யுரேனியத்தைச் செறிவூட்டும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian), “வன்முறை, அடக்குமுறை மற்றும் அவமானத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

“செறிவூட்டும் உரிமையையும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதை அவர்கள் [அமெரிக்கா] ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என உறுதிப்பட கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்