கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ தகுதியை வழங்க EU முடிவு
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கைகளில் குறிப்பிடப்படாத இணை உறுப்பினர் (associate member) தகுதியை கனடாவிற்கு வழங்குவதற்கான கதவை ஐரோப்பிய ஒன்றியம் திறந்து வைப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். வான் டெர் லேயனின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வரலாற்று ரீதியாக இவ்வாறான நெகிழ்வுத்தன்மை கொண்ட வகைகளை எதிர்த்து வந்த ஐரோப்பிய ஒன்றியம், மே மாதத்தில் உக்ரைனுக்கு முழுமையான உறுப்பினர் அங்கீகாரத்தை […]













