பாலஸ்தீனிய கிராமங்கள் மீது “இரும்புக்கரம்” கொண்டு தாக்க அமைச்சர் உத்தரவு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம் “இரும்புக்கரம்” கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்மோட்ரிச், “கிலாத் பண்ணை அருகே . தாக்குதலில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; காயமடைந்தவர்கள் […]













