எபோலா தொற்று அறிகுறி – ராஜஸ்தானில் பெண் ஒருவர் தனிமைப்படுத்தலில்!
ராஜஸ்தானில் எபோலா வைரஸ் தொற்றால் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்த உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எபோலா தொற்றுடன் ஒத்துப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாார். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் […]



