மட்டக்களப்பு செய்திகள், புதையல் முயற்சி, சிறுவன் பலி முயற்சி, விளக்கமறியல், Batticaloa news, Treasure hunt arrest, Manmunai case. இலங்கை

புதையலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறுவன் ‘மை’ வைத்துப் பார்க்கும் மந்திரவாதியா?

  • April 13, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு நீதிமன்றின் அதிரடி உத்தரவு மட்டக்களப்பு – மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தவை பிறப்பித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறும் […]

அரசியல் இலங்கை கல்வி

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, இளைய மகனுக்கு மறியல்!

  • January 5, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சதொசவுக்குரிய லொறியொன்றை முறைகேடாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, […]

error: Content is protected !!