இலங்கை

அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கம்!

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை நேற்று  (09.10) நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை  நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

வாகனங்கள் தவிர இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அக்டோபரில் நீக்கப்படும் என்றும், இது விலை ஸ்திரத்தன்மைக்கு உதவும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய  தேவைக்கு ஏற்ப போதுமான வரத்து இல்லாததால், சில பொருட்களின் விலையில் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்