ஐரோப்பா செய்தி

லெபனானில் பிரான்ஸ் அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

லெபனானின் தென்பகுதியில் இன்று காலை நடந்த தாக்குதலில், சர்வதேச அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் X தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதிப்படை பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக மக்ரோன் கூறியுள்ளார்.

இந்நிலையில் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய லெபனான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி