ஐரோப்பா

இரண்டு ரஷ்ய தளபதிகளுக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

உக்ரைனில் சந்தேகிக்கப்படும் போர்க்குற்றங்களுக்காக செர்ஜி கோபிலாஷ் மற்றும் விக்டர் சோகோலோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.

“குறைந்தபட்சம் உக்ரேனிய மின்சார உள்கட்டமைப்புக்கு எதிராக அவர்களின் கட்டளையின் கீழ் உள்ள படைகளால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இருவரும் பொறுப்பு” என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

ஆனால் இரண்டு ரஷ்ய தளபதிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டுகளை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

 

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்