செய்தி விளையாட்டு

இந்தியா உலகக் கிண்ணத்தை வெல்லும்!!! முரளி கணிப்பு

உலகக் கோப்பை அட்டவணை அறிவிப்பில் பேசிய இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்த ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து வெல்லும் என்று கூறினார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போட்டி அட்டவணை மும்பையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முத்தையா முரளிதரனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அனைத்து அணிகளும் பூர்வாங்க சுற்றில் ஒன்றுடன் ஒன்று மோதும் மற்றும் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

உலகக் கோப்பையின் தொடக்கமாக, 2019 உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து இடையேயான தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி