சட்டவிரோத குடியேற்றம் – அமெரிக்காவின் வடகரோலினாவில் திடீர் சோதனை!
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வட கரோலினாவின் (North Carolina) சார்லட்டின் (Charlotte) வங்கி மையத்தில் அமெரிக்க கூட்டாட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனைகளை நடத்தியுள்ளனர். அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அகற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காகவும் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பை மேற்பார்வையிடும் DHS, செய்தித் தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் (ricia McLaughlin ) ஓர் அறிக்கையில் […]













