காஸா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு
காஸாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெறவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. சீரமைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் வொஷிங்டனில் (Washington) நடைபெற்றன. இந்தத் தீர்மானம், அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில், காஸாவுக்குத் தற்காலிகமாக […]













