இந்திய அரசின் மீது ட்விட்டரிட் முன்னால் CEO முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
இந்திய அரசு குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வலியுறுத்தியதுடன் ட்விட்டர் நிறுவனத்தையே மூடிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், அப்பட்டமான பொய் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2021ல் ட்விட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார் ஜாக் டோர்சி, திங்களன்று(12) கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளாண் மக்களின் ட்விட்டர் கணக்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை […]













