ஐரோப்பா

உக்ரைனுக்காக உளவுபார்த்த ரஷ்ய பாதுகாப்பு குழுவினர் கைது!

  • June 13, 2023
  • 0 Comments

உக்ரைனுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் குழுவை,  ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையால் கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விமானப்படைக்கான ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப ஆவணங்களை பெயர் தெரியாத நபர்கள் உளவு பார்த்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இதே குழு ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கொரோட் பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளை தகர்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் 4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் வெடிபொருட்கள், நான்கு டெட்டனேட்டர்கள், […]

புகைப்பட தொகுப்பு

நம்ம வெண்ணிலாவா இப்படி? எல்லை மீறும் சீரியல் நடிகையின் போட்டோ ஷூட்

  • June 13, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ப்ரியங்கா குமார். கர்நாடகாவை சேர்ந்த இவர் அங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். /*! elementor – v3.13.3 – 28-05-2023 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block} View this post on Instagram A post shared by P R I Y A N K A K U M A R (@priyankaa_7)

உலகம்

லண்டனில் யாழ்ப்பாண தமிழர் மூவருக்கு நேர்ந்த சோகம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

லண்டனில் இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் கடந்த  10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இவ்விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து அவர்கள் கனடாவில் இருந்து பிரித்தானியாவுக்கு உறவினரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த வேளையில் இடம்பெற்றுள்ளதா தெரியவருகிறது. இரண்டு கார்கள் மோதியத்தி விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் […]

பொழுதுபோக்கு

யாருப்பா இது… தனுஷா??? உருமாறும் வித்தை படிச்சிருப்பாரோ…..

  • June 13, 2023
  • 0 Comments

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50வது படத்திற்கு தயாராகி இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் பல ஆச்சரியங்களை கொடுக்க ரெடியாகும் தனுஷ் தன்னுடன் இரண்டு டாப் ஹீரோக்களையும் கூட்டணி சேர்த்து இருக்கிறார். அந்த வகையில் மூன்று அண்ணன் தம்பி கதையை மையப்படுத்தி தான் இப்படம் உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே பா பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்த தனுஷ் தற்போது ஏழு வருட இடைவெளிக்குப் […]

இலங்கை

நச்சுத்தன்மையான மீனைஉண்டதில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழப்பு

நச்சுத்தன்மையான மீனை உட்கொண்டு சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (08) கடல் மீனினமான பேத்தை இன மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளதார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை மாங்காடு பகுதியிலுள்ள கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய குறித்த […]

இந்தியா

ஜம்மு – காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • June 13, 2023
  • 0 Comments

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இன்று 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. காத்ரா நகரிலிருந்து 84 கிலோமீற்றர் தூரத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய புவியதிர்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1.33 மணியளவில் தரைமட்டத்திலிருந்து 6 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பத்தின் அதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளைஇ சீனாவின் ஹீஸாங் பிராந்தியத்திலும் இன்று 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் நகரத்தில் மூன்று சடலங்கள் மீட்பு!

  • June 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் நகரத்தில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளியை கைது செய்வதற்காக பொலிஸார் நகர மையத்தை  மூடியுள்ளனர். சம்வத்துடன் தொடர்புடைய 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். “இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும்,  துப்பறியும் குழுவினர் சரியாக என்ன நடந்தது என்பதை கண்டுப்பிடிக்க முயற்சித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக  நாட்டிங்ஹாம் எக்ஸ்பிரஸ் டிரான்சிட் […]

இலங்கை

4 மாதங்களில் 709 ​பேர் உயிரிழப்பு! வெளியான காரணம்

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபத்துக்களில் 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் அத்தோடு 2,160 பாரிய விபத்துகள் […]

ஐரோப்பா

லீனா நதியில் கலந்த பெற்றோல் : அவசரநிலை பிரகடனம்!

  • June 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லீனா நதியில் இரண்டு எரிபொருள் டேங்கர் கப்பல் மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்காரணமாக உலகின் 11 ஆவது நீளமான நதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள லீனா நதியில் பெற்றோல் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இர்குட்ஸ்க் பகுதியில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த கொள்கலனில் 138 மெட்ரிக் டன் எரிபொருள் இருந்ததாகவும், அதில் எவ்வளவு பெற்றோல் ஆற்றில் கரைந்தது என்பதும் தெளிவாக தெரியவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார். இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பைக்கால் ஏரியிலிருந்து ஆர்க்டிக் பெருங்கடலுக்குப் […]

இலங்கை

பாண் கட்டளைச் சட்டம் இரத்து

பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்காக சட்டமூலம் ஒன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது பாண் விற்பனையை ஒழுங்குபடுத்தல் மற்றும் விற்பனை செய்யப்படும் பாண்களுக்கு பழுதடைந்த மாவு கலக்கப்படுவதைத் தடுப்பதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் […]

error: Content is protected !!