ஜெர்மனியில் சமூக உதவி பணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
ஜெர்மனியில் பண வீக்கம் காரணமாக சமூக உதவி பணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் போகிகல்ட் என்று சொல்லப்படுகின்ற புதிய சமூக உதவி கொடுப்பனவு திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் படி தனி ஒரு நபருக்கு ஆக கூடிய தொகையாக 502 யூரோக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது ஜெர்மனியில் பண வீக்கம் காரணமாக இந்த 502 யூரோவானது பற்றாக்குறையாகும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த 502 யூரோ சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தற்பொழுது […]













